Saturday, September 1, 2007

காட்டியது ஒன்றுதான்

கணினி
ஜன்னல் திறந்தது
அவள்
விழி திறந்தாள்
உள்ளே
பேரண்டம்


அன்புடன் புகாரி

No comments: