கவிஞர் புகாரியின் கவிதைகள்
View my complete profile
Friday, August 31, 2007
மௌன வரிகள்
தேனினைப் போலே
இனியதெது
தெளிந்த நல்லறிவுக்கு
ஏற்றதெது
மானிட மொழிகளில்
உயர்ந்ததெது
மௌனமே அல்லாது
வேறெதது
தூணிணைப் போலே
அமைதியினைத்
தூக்கி நிறுத்துவதப்
பேரழகு
வேணும் போதே
வாய்திறந்தால்
வேதனை ஒண்டாது
அன்புநெஞ்சே
அன்புடன் புகாரி
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment