Friday, August 31, 2007

மௌனன்


அன்பு
கருணை
மன்னிக்கும் பண்பு
என்று
மனிதனிடம்
மனிதன் எதிர்பார்த்து
கிடைக்காததால்
இறைவனிடம் கேட்கிறான்

இறைவனோ
நிரந்தர மௌனத்தில்

இந்த மௌனத்தின் பொருளென்ன?

அன்புடன் புகாரி

No comments: